India tour of England, 2021
Related IND vs ENG News
இங்கிலாந்து தொடரில் சிராஜின் இடம் உறுதி!
இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜிற்கு வாய்ப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா - இங்கிலாந்து மகளிர் ஒருநாள் தொடர் இன்று முதல் ஆரம்பம்!
இந்தியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று பிரிஸ்டோலில் நடைபெறுகிறது.
இங்கிலாந்து அணி உள்ள நிலையில் இந்தியாவை வீழ்த்து இயலாது - மைக்கேல் வாகன்
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணி ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங்களில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.
போட்டியின் போது காயமடைந்த இஷாந்த் சர்மா; மருத்துவமனையில் அனுமதி!
இந்திய வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மாவின் விரலில் காயம் ஏற்பட்டு, 3 தையல் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அணிக்கு பயிற்சி ஆட்டங்கள் மறுப்பு!
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்னதாக கவுண்டி அணிகளுடன் பயிற்சி போட்டிகளில் இந்திய அணி விளையாட கோரி பிசிசிஐ அளித்த கோரிக்கையை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மறுத்துள்ளது.
INDW vs ENG W: 16 பேர் கொண்ட ஒருநாள் அணியை அறிவித்த இங்கிலாந்து மகளிர் அணி!
இந்திய மகளிர் அணிக்கெதிரான ஒருநாள் தொடருக்கான 16 பேர் கொண்ட இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டது.
ஸ்டோக்ஸின் வருகை இங்கிலாந்திற்கு பெரும் பலனாக அமையும் - அலெஸ்டர் குக்
பென் ஸ்டோக்ஸ் காயத்திலிருந்து மீண்டு விளையாடத் தொடங்கியுள்ளது இங்கிலாந்து அணிக்கு பெரும் பலனாக அமையும் என அந்த அணியின் முன்னாள் கேப்டன் அலெஸ்டர் குக் தெரிவித்துள்ளார்.
ENGW vs INDW, Only test: ஷஃபாலி, ராணா அதிரடியில் டிராவில் முடிந்த ஆட்டம்!
இந்தியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான ஒரேயொரு டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது.
ஷஃபாலி எதிராக பந்து வீசுவது சவாலாக இருக்குகிறது - சோஃபியா எக்லெஸ்டோன்
அறிமுக வீராங்கனையான ஷஃபாலி வர்மாவுக்கு எதிராக பந்துவீச சவாலாக இருக்கிறது என இங்கிலாந்து அணி வீராங்கனை சோஃபியா எக்லெஸ்டோன் கூறியுள்ளார்.
ENGW vs INDW, Only Test: அரைசதமடித்து நம்பிக்கையளித்த ஷஃபாலி!
இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய மகளிர் அணி இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 83 ரன்களைச் சேர்த்துள்ளது.
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47