இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்பிற்கு 62 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
ஓப்பனிங் மற்றும் தமக்கு பிடிக்காத 3ஆவது இடத்திற்கு பெரிய வித்தியாசம் இல்லை என்றும், தொடர்ந்து ஷுப்மன் கில்லுக்கு ஆதரவு கொடுப்போம் எனவும் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார். ...
ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடும் வாய்ப்பு தமக்கு பெரிய அளவில் கிடைக்காததால் இந்த கடைசி போட்டியை உலகக் கோப்பையாக நினைத்து வென்று 2 – 0 கணக்கில் இந்தியாவை தோற்கடித்து விடை பெறுவதை விரும்புவதாக டீன் எல்கர் தெரிவித்துள்ளார். ...
இந்த ஆண்டில் அணியில் உள்ள வேகப் பந்துவீச்சாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதில் இந்தியா கவனம் செலுத்த வேண்டுமென இந்திய அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார். ...
இரண்டாவது போட்டியில் ரவீந்திர ஜடேஜா குணமடைந்துள்ளதால் விளையாடுவதற்கு வாய்ப்புள்ளதாக மறைமுகமாக தெரிவிக்கும் கேப்டன் ரோஹித் சர்மா அறிமுகப் போட்டியில் தடுமாறிய பிரசித் கிருஷ்ணா மீது நம்பிக்கை வைப்பதாக கூறியுள்ளார். ...
முதல் போட்டியில் ரன்களை வாரி வழங்கிய ஷர்துள் தாக்கூருக்கு பதிலாக 19 ஓவரில் வெறும் 41 ரன்கள் மட்டும் கொடுத்து துல்லியமாக பந்து வீசிய ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாட வேண்டும் என்று முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். ...