இந்திய அணிக்கு எதிராக கடுமையான போட்டியை அளிக்கும் விதமாகவும், சிறப்பான ஒரு கிரிக்கெட்டை விளையாடும் விதமாகவும் நாங்கள் செயல்பட இருக்கிறோம் என வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் நிக்கோலஸ் பூரன் தெரிவித்துள்ளார். ...
வெஸ்ட் இண்டீஸ் தொடரில் மீண்டும் விராட் கோலி ஓய்வெடுப்பது எந்த வகையிலும் ஃபார்முக்கு திரும்புவதற்கு உதவாது என்று தெரிவித்துள்ள கபில் தேவ் நீக்கப்பட வேண்டியவரை ஓய்வு என்ற பெயரில் அணியிலிருந்து தேர்வு குழுவினர் விடுவிப்பதில் எந்த தவறுமில்லை என்று கூறியுள்ளார். ...