ஐபிஎல் 2022 தொடரை கைப்பற்றிய குஜராத் அணி வீரர்கள் கையில் கோப்பையுடன் அகமதாபாத் நகரில் திறந்தவெளி பேருந்தில் வலம் வந்தனர். அவர்களுக்கு பொது மக்கள் அமோக வரவேற்பு அளித்து உற்சாகப்படுத்தினர். ...
இந்திய அணியில் இன்னும் ஓரிரு ஆண்டுகளில் புதிய கேப்டன் தேவைப்பட்டால் நிச்சயம் ஹர்திக் பாண்டியாவைத்தான் பரிந்துரைப்பேன் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், வர்ணனையாளருமான மைக்கல் வாகன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்தினை வெளியிட்டுள்ளார். ...
15ஆவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடந்த 6 மைதானங்களின் பொறுப்பாளர்கள் மற்றும் மைதான பராமரிப்பாளர்களுக்கு ரூ.1.25 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
நீண்ட கால, குறுகிய கால, என்ன நடந்தாலும் உலகக் கோப்பையை வெல்ல விரும்புகிறேன் என குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
ஐபிஎல் 15ஆவது சீசனின் இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி இன்னிங்ஸில் முதல் ஓவரில் யுஸ்வேந்திர சாஹல் கோட்டைவிட்ட கேட்ச்சை பிடித்திருந்தால் ஆட்டம் எப்படி வேண்டுமானால் மாறியிருக்கும். ஆனால் அந்த கேட்ச்சை கோட்டைவிட்டதால் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக போட்டியின் முடிவு அமைந்தது. ...
ஐபிஎல் வரலாற்றில் தனது அணிக்காக சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்த முதல் இந்திய தலைமை பயிற்சியாளர் என்ற பெருமைக்கு ஆஷிஸ் நெஹ்ரா சொந்தக்காரராகியுள்ளார். ...