Indian Premier League 2022
70 T20 •
Sat, Mar 26 -
Sun, May 29, 2022
Advertisement
Related IPL 2022 News
ஐபிஎல் 2022: குஜராத் டைட்டன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மயங்க அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2022: ரிங்கு சிங் அதிரடியில் ராஜஸ்தானை வீழ்த்தியது கொல்கத்தா!
ஐபிஎல் 2022: ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
தனது ட்ரீம் டி20 அணியின் 5 வீரர்களை தேர்வு செய்த ஜெயவர்தனே!
தனது கனவு டி20 அணியின் 5 வீரர்களை தேர்வு செய்துள்ளார் இலங்கை அணியின் முன்னால் ஜாம்பவான் மஹேலா ஜெயவர்தனே.
By Bharathi Kannan • 3 years ago
டி20-ல் ஒன் டே கிரிக்கெட்டை விளையாடுகிறாரா வில்லியம்சன்?
சிஎஸ்கேவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் குறைந்த ஸ்டிரைக் ரேட்டில் விளையாடியது ரசிகர்களை கோபமடைய செய்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2022: சாம்சன் அரைசதம்; அணியை காப்பற்றிய ஹெட்மையர்!
ஐபிஎல் 2022: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 153 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
தோனிக்கு கிடைத்த ஆதரவு மற்றவர்களுக்கு கிடைத்ததா? - யுவராஜ் சிங் சாடல்!
இந்திய கிரிக்கெட் அணியின் இளவரசன் என்று போற்றப்பட்ட யுவராஜ் சிங், தனது நண்பரான தோனி குறித்து விமர்சித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2022: வாஷிக்கு மீண்டும் காயம்!
ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக விளையாடும் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் தான் சர்ச்சையில் சிக்கினார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2022: புதிய சாதனைப் படைத்த உம்ரான் மாலிக்!
சென்னை சூப்பர் கிங்சுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் 154 கிலோ மீட்டர் வேகத்தில் வீசி சாதனை புரிந்தார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2022: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் 2022 இன் 47ஆவது போட்டியானது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2022: ஜடேஜாவின் கேப்டன்சி விலகலுக்கான காரணத்தை உடைத்த தோனி!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஜடேஜா விலகியதற்கான காரணம் குறித்து தோனி முதல் முறையாக பேசினார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement