Indian Premier League 2022
70 T20 •
Sat, Mar 26 -
Sun, May 29, 2022
Advertisement
Related IPL 2022 News
ஐபிஎல் 2022: ராணா அரைசதத்தால் தப்பிய கேகேஆர்; டெல்லிக்கு 147 டார்கெட்!
ஐபிஎல் 2022: டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 147 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2022: மாற்று வீரரை அறிவித்த மும்பை இந்தியன்ஸ்!
குமார் கார்த்திகேயா சிங் என்கிற புதிய பந்துவீச்சாளரைத் தேர்வு செய்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2022: மலிங்காவின் சாதனையை சமன்செய்த உம்ரான் மாலிக்!
மலிங்காவைத் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் உம்ரான் மாலிக் தனித்துவமான சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2022: கோபத்தில் கொந்தளித்த முத்தையா முரளிதரன்; வைரல் காணொளி!
ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2022: இணையத்தில் வைரலாகும் தோனி - பிராவோ பேசிய காணொளி!
பிராவோவை குறிப்பிட்டு தோனி கலகலப்பாக பேசிய காணொளி ஒன்று வைரல் ஆகியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
மறைந்த ஜாம்பவான் வார்னேவுக்கு ஐபிஎல் தொடர் சிறப்பு நிகழ்ச்சி!
மறைந்த கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னேவுக்கு ஐபிஎல் தொடரில் பெரும் மரியாதை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2022: நாங்கள் சிறந்த அணியிடம் தான் தோற்றோம் - கேன் வில்லியம்சன்!
ரஷீத்கான் ஏற்கனவே இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். அவர் மீண்டும் சிறப்பாக ஆடி உள்ளார் என ஐதராபாத் கேப்டன் வில்லியம்சன் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2022: மணிக்கு 155கி.மீ வேகத்தில் பந்துவீச வேண்டும் - உம்ரான் மாலிக்!
கடவுள் விருப்பப்பட்டால் மணிக்கு 155 கி.மீ. வேகத்தில் பந்துவீசுவேன் என சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2022: ரஷித் கான் மேஜிக்கில் குஜராத் த்ரில் வெற்றி - காணொளி!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடர் 40ஆவது ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குஜராத் டைட்டன்ஸ் அணி.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2022: வேகத்தில் பேட்ஸ்மேன்களை திணறடிகும் ஜம்மு எக்ஸ்பிரஸ்!
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் உம்ரான் மாலிக் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement