
IPL 2022: Nitish Rana's fifty helps KKR post a total on 146 on their 20 overs (Image Source: Google)
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் 41ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
வான்கடேவில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ஆரோன் ஃபிஞ்ச் 3 ரன்களிலும், வெங்கடேஷ் ஐயர் 6 ரன்னிலும் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர்.