பவுண்டரிகள் அடிக்க முடியாத சமயத்தில் ரிட்டையர்ட் ஹர்ட் விதிமுறையை பயன்படுத்தி ஷுப்மன் கில் பெவிலியனுக்கு சென்று அடுத்ததாக காத்திருக்கும் வீரருக்கு வழி விட்டிருக்க வேண்டுமென முன்னாள் வீரர் சைமன் டௌல் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். ...
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர் என்ற சென்னை அணியின் டுவேன் பிராவோவின் சாதனையை ராஜஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் சமன் செய்துள்ளார். ...
கடைசி ஓவரில் நிறைய ரன்களை மிச்சம் வைத்துவிட்டு வந்து விட்டேன் என்று வருத்தப்பட்டேன், அப்துல் சமாத் நன்றாக விளையாடினார் கொஞ்சம் அதிர்ஷ்டமும் எங்கள் பக்கம் இருந்தது என்று ஆட்டநாயகன் விருது பெற்றபின் கிளென் பிலிப்ஸ் பேசியுள்ளார். ...
இது போன்ற போட்டிகளில் ஏற்படும் அழுத்தங்களை சமாளித்து விளையாடும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த வெற்றி எங்களுக்கு மேலும் நம்பிக்கை அளித்திருக்கிறது என ஹைதராபாத் அணியின் கேப்டன் ஐடன் மார்க்ரம் கூறியுள்ளார். ...
இதுபோன்ற போட்டிகள் தான் ஐபிஎல் தொடரின் மிக ஸ்பெஷலான போட்டியாக மாறுகிறது என ஹைதராபாத் அணிக்கெதிரான தோல்வி குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். ...
எனக்கும் என்னுடைய தம்பி ஹர்திக் பாண்டியாவுக்கும் அவ்வளவு பாசம் இருக்கிறது. களத்தில் நாங்கள் ஆக்ரோஷமாக மோதிக் கொண்டாலும் அது வெறும் இரண்டு நிமிடங்களில் முடிந்து விடும் என குர்னால் பாண்டியா தெரிவித்துள்ளார். ...