
IPL 2023 - Kolkata Knight Riders vs Punjab Kings, Preview, Expected XI & Fantasy XI Tips! (Image Source: CricketNmore)
இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் 16ஆவது சீசன் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் 53ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ்
- இடம் - ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா
- நேரம் - இரவு 7.30 மணி
போட்டி முன்னோட்டம்