கேப்டன் தோனி என்னை நிதானமாக பந்துவீச கூறினார் என ஆர்சிபிக்கு எதிரான தனது கடைசி ஓவர் குறித்து சிஎஸ்கே பந்துவீச்சாளர் மதிஷா பதிரானா தெரிவித்துள்ளார். ...
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி உரிய நேரத்திற்குள் பந்து வீசவில்லை என்கிற காரணத்திற்காக அந்த அணியின் கேப்டன் கேல் ராகுலுக்கு அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது. ...
ஆஃப்கானிஸ்தானை சார்ந்த ரஹ்மத்துல்லாஹ் குர்பாஸ் அணியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக இங்கிலாந்து அணியின் ஜெசன் ராய் அல்லது லிட்டன் தாஸ் மற்றொரு தொடக்க வீரராக இறக்கப்பட வேண்டும் என ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். ...
ரியான் பராக் வலைப்பயிற்சியில் சிறப்பாகவே பேட்டிங் செய்கிறார். ஆனால் அவர் போட்டியின் போது தடுமாறுகிறார் என அந்த அணியின் பயிற்சியாளர் குமார் சங்கக்காரா தெரிவித்துள்ளார். ...
இன்றைய போட்டியில் பட்லர் விக்கெட் எடுக்கவேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அவருக்கு தனி திட்டம் ஒன்றும் வகுக்கவில்லை என்று போட்டி முடிந்த பிறகு பேசி உள்ளார் ஆட்டநாயகன் மார்கஸ் ஸ்டாய்னிஷ். ...
உண்மையில் இந்த தோல்வி நன்றாக இல்லை. ஆனால் நாம் இதிலிருந்து பாடங்களை எடுத்துக் கொண்டு அடுத்தடுத்து போக வேண்டும் என ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். ...