Indian Premier League 2023
74 T20 •
Sat, Mar 25 -
Sun, May 28, 2023
Advertisement
Related IPL T20 2023 News
தோனியின் காயம் குறித்து அப்டேட் கொடுத்த காசி விஸ்வநாதன்!
நடப்பு சீசனில் தோனி விளையாடுவார் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இப்போட்டியில் இருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டியது இருக்கிறது - ஹர்திக் பாண்டியா!
இது போன்ற போட்டிகளில் ஆட்டத்தை கடைசி வரை எடுத்துச் செல்லவேண்டிய அவசியம் இல்லை மிடில் ஓவர்களில் சில ஷாட்டுகள் அடித்து நம் பக்கம் மொத்தமாக திருப்புவதற்கு பார்க்க வேண்டும் என குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2023: தோல்விக்கான காரணத்தை விளக்கிய ஷிகர் தவான்!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி அதிர்ச்சி தோல்வியடைந்தது குறித்து கேப்டன் ஷிகர் தவான் விளக்கமளித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2023: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2023: ஷுப்மன் கில் அரைசதம்; பஞ்சாப்பை வீழ்த்தி குஜராத் த்ரில் வெற்றி!
பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
சந்தீப் சர்மாவை புகழ்ந்து தள்ளிய பிரெட் லீ!
சந்தீப் சர்மா கடைசி மூன்று பந்துகளையும் மிகச் சிறப்பாக வீசி, மைதானத்தில் ரசிகர்களின் ஆதரவு இல்லாத போதும் வென்றார் என முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ பாராட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2023: வரலாற்று சாதனையை நிகழ்த்திய ரபாடா!
ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த போட்டியில் விளையாடி 100 விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் எனும் சாதனையை பஞ்சாப் கிங்ஸ் வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடா படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2023: பஞ்சாப் கிங்ஸை 153 ரன்களில் சுருட்டியது குஜராத் டைட்டன்ஸ்!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 154 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2023: புதிய உச்சம் தொட்ட சிஎஸ்கே - ராஜஸ்தான் போட்டி!
ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதிய போட்டியில் தோனி 20ஆவது ஓவரில் பேட்டிங் செய்கையில், ஜியோ சினிமா செயலியில் சுமார் 2.2 கோடி பேர் நேரலையில் பார்த்திருக்கின்றனர்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2023: விதிகளை மீறியதாக அஸ்வினுக்கு அபராதம்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement