380 ரன்களை துரத்தியபோது துவக்கத்தில் சிறந்த பார்ட்னர்ஷிப் அமைத்தோம். ஆனால், திடீரென்று அடுத்தடுத்து விக்கெட்களை இழந்ததால், தோல்வியை தழுவினோம் என்று நியூசிலாந்து கேப்டன் டாம் லேதம் தெரிவித்துள்ளார். ...
அனைவரும் சொல்வதை போன்று ஷர்துல் தாகூர் ஒரு மேஜிசியனை போன்றவர் தான். தனக்கு கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் அவர் தொடர்ந்து சரியாக பயன்படுத்தி வருகிறார் என்று ரோஹித் சர்மா பாராட்டியுள்ளார். ...
நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 3-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது. ...
நியூசிலாந்து அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அதிரடியாக விளையாடி வரும் சுப்மன் கில், பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமின் உலக சாதனையை சமன் செய்து அசத்தியுள்ளார். ...
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, ஷுப்மன் கில் ஆகியோரது அபாரமான சதங்கள் மூலம் 386 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் ஆகிய இருவருமே அபாரமாக ஆடி சதமடிக்க, இந்திய அணி மெகா ஸ்கோரை நோக்கி நகர்ந்து வருகிறது. ...
இந்திய டி20 கிரிக்கெட் அணியில் விராட் கோலியின் எதிர்காலம் குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தந்த பதிலால் ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். ...