நியூசிலாந்து அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில் ஹர்திக் பாண்ட்யாவுக்கு தவறான முறையில் அவுட் கொடுக்கப்பட்டது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் கடுமையாக விளாசியுள்ளார். ...
இரட்டை சதம் அடிப்பேன் என்று தான் நினைத்து கூட பார்க்கவில்லை. 47வது ஓவரின் ஒரு சிக்ஸர் அடிக்க முடிந்ததை அடுத்து தான் தம்மால் இரட்டை சதம் அடிக்க முடியும் என்று தோன்றியது என ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். ...
பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டால் மட்டும்தான், எங்களால் வெற்றியைப் பெற முடியும் என்பது எங்களுக்கு தெரியும். சிராஜ் சிறப்பாக செயல்பட்டு அசத்தினார் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
நியூசிலாந்து அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில் ஹர்திக் பாண்டியாவுக்கு நடுவர்கள் அவுட் கொடுக்கப்பட்ட விதம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. நியாயமே கிடையாது என ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர். ...
ஒருநாள் கிரிக்கெட்டில் விரைவாக 1000 ரன்கள் எடுத்த இந்திய வீரர் மற்றும் இளம் வயதில் இரட்டை சதம் விளாசிய வீரர் என்கிற சாதனைகளை இந்திய வீரர் ஷுப்மன் கில் படைத்துள்ளார். ...
இந்திய அணிக்காக இந்தியாவில் அதிக சிக்ஸர்கள் அடித்தோர் பட்டியலில் முன்னாள் கேப்டன் மகேந்திர சின் தோனியை பின்னுக்கு தள்ளி தற்போதுள்ள இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலிடத்தைப் பிடித்துள்ளார். ...
நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஷுப்மன் கில்லின் அபாரமான இரட்டை சதத்தின் மூலம் 350 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நேரங்களை மாற்றி அமைக்க வேண்டும் என்ற ரவிச்சந்திரன் அஸ்வினின் கோரிக்கைக்கு இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா ஆதரவுக்குரல் எழுப்பியுள்ளார். ...