சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அறிமுக போட்டியில் 4 விக்கெட்டுகள் மற்றும் 50+ ரன்களைச் சேர்த்த முதல் தென் ஆப்பிரிக்க வீரர் எனும் சாதனையை கார்பின் போஷ் படைத்துள்ளார். ...
சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரது சாதனையை பாகிஸ்தானின் பாபர் ஆசாம் சமன்செய்து வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளார். ...
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் பாகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது நாளை (டிசம்பர் 26) செஞ்சூரியனில் உள்ள சூப்பர் ஸ்போர்ட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் தென் ஆப்பிரிக்க அணியின் பிளேயிங் லெவனில் அறிமுக வீரர் கார்பின் போஷ் இடம்பிடித்துள்ளார். ...
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பாபர் ஆசாம் 3 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் மூன்று வடிவங்களிலும் 4000 ரன்களுக்கு மேல் எடுத்த உலகின் மூன்றாவது கிரிக்கெட் வீரர் எனும் பெருமையை பெறவுள்ளார். ...
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்த முதல் தொடக்க வீரர் எனும் மோசமான சாதனையை அப்துல்லா ஷஃபிக் படைத்துள்ளார். ...
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தன் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியும் அசத்தியது. ...