டி20 உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானுடன் இன்று மோதலுக்கு தயாராகும் வகையில் இந்திய வீரர்கள் நேற்று தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். ஆனால், ஹர்திக் பாண்டியா பயிற்சிக்கு வரவில்லை, வேகப்பந்துவீச்சாளர் பும்ரா நீண்டநேரம் அணியின் ஆலோசகர் தோனியுடன் ஆலோசனை நடத்தினார். ...