வீரர்கள் நாட்டுக்காக விளையாடுவதில் பெருமை கொள்ள வேண்டும், முதலில் நாடு அதற்கு பிறகு தான் ஐ.பி.எல். போட்டியாக இருக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் காட்டமாக தெரிவித்துள்ளார். ...
ஷார்ஜாவில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியில் ஸ்காட்லாந்துக்கு எதிரான ஆட்டத்தின்போது, பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம், தொடக்க ஆட்டக்காரர் முகமது ரிஸ்வான் இருவரும் புதிய மைல்கல்லை எட்டினர். ...
இந்தியரான அபுதாபி கிரிக்கெட் மைதானத்தின் தலைமை பராமரிப்பாளர் மோகன் சிங், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் போட்டி தொடங்கும் முன்பாக திடீரென காலமானது இந்திய கிரிக்கெட் வாரியத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ...
டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 400 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய நான்காவது பந்துவீச்சாளர் எனும் சாதனையை ஆஃப்கானிஸ்தானின் ரஷித் கான் படைத்துள்ளார். ...
நியூஸிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணியில் இளம் வீரர்கள் வெங்கடேஷ் ஐயர், ருதுராஜ் கெய்க்வாட், ஆகியோர் தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ...
டி20 உலகக்கோப்பை: ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. ...