
Abu Dhabi Pitch Curator Mohan Singh Passes Away Due To Unknown Reasons; ICC Mourns His Demise (Image Source: Google)
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை மைதான பராமரிப்பாளரான தல்ஜித் சிங்குடன் பல ஆண்டுகள் ஒன்றாக வேலை பார்த்தவரான மோகன் சிங், கடந்த 2000மாவது ஆண்டில் இந்தியாவில் இருந்து பணி நிமித்தமாக அமீரகத்துக்கு மாறுதலாகி சென்றார்.
அபுதாபி கிரிக்கெட் மைதானத்தின் தலைமை பராமரிப்பாளராக மோகன் சிங் பணியாற்றி வந்த நிலையில் இன்று திடீரென அவர் காலமாகி உள்ளார். அபுதாபி மைதானத்தில் ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து போட்டி தொடங்கும் முன்பாக அவர் காலமாகிவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
Also Read: T20 World Cup 2021