ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர கிளென் மேக்ஸ்வெல் மது அருந்தியிருந்ததால் ஏற்பட்ட விபத்தின் காரணமாக தான் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து நீக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா பங்கேற்பார் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷமர் ஜோசப் 85 ஆண்டு கால சாதனை ஒன்றை சமன் செய்திருக்கிறார். ...
எங்களுக்கு அதிக டெஸ்ட் போட்டிகள் கிடைப்பதில்லை. அப்படி கிடைத்தால் அது டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடுவதற்கான ஊக்கத்தை கொடுக்கும் என வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கிரெய்க் பிராத்வைட் தெரிவித்துள்ளார். ...