Advertisement
Advertisement
Advertisement

Ajinka pawar

PKL 2023: அசத்திய அஜிங்கியா பவார்; டெல்லியை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் அபார வெற்றி!
Image Source: Google
Advertisement

PKL 2023: அசத்திய அஜிங்கியா பவார்; டெல்லியை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் அபார வெற்றி!

By Bharathi Kannan December 03, 2023 • 22:01 PM View: 290

கபடி வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் கடந்த 2014ஆம் ஆண்டு இந்தியாவில் ப்ரோ கபடி லீக் போட்டி தொடங்கியது. இதுவரை 9 சீசன்கள் முடிந்துள்ள நிலையில்,இத்தொடரின் 10ஆவது சீசன் நேற்று தொடங்கியது. இதில் முதல் போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 38-32 என்ற கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸையும், இரண்டாவது போட்டியில் யு மும்பா அணி 34-31 என்ற கணக்கில் யுபி யோத்தாஸ் அணியையும் வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் இன்று நடைபெற்ற மூன்றாவது ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி – தபாங் டெல்லி அணியுடன் மோதியது. இப்போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய தமிழ் தலைவாஸ் அணி அடுத்தடுத்து புள்ளிகளைப் பெற்று முதல் பாதி ஆட்டத்திலேயே முன்னிலைப் பெற்றது. இதன்மூலம் முதல் பாதி ஆட்டநேர முடிவில் தமிழ் தலைவாஸ் அணி 18 -14 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலைப் பெற்றது. 

Advertisement

Related Cricket News on Ajinka pawar