All england open
Advertisement
ஆல் இங்கிலாந்து ஓபன்: முதல் சுற்றிலேயே வெளியேறினார் பிவி சிந்து!
By
Bharathi Kannan
May 16, 2023 • 17:55 PM View: 4507
இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடப்பாண்டிற்கான ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவுமுதல் சுற்றில் 9ஆம் நிலை வீராங்கனையான இந்தியாவின் பி.வி.சிந்து, 17ஆம் நிலை வீராங்கனையான சீனாவின் ஜாங் யிமானை எதிர்த்து விளையாடினார்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த ஆட்டத்தில் பிவி சிந்து முதல் செட்டை 17- 21 என்ற கணக்கில் இழந்தார். அதன்பின் நடைபெற்ற இரண்டாவது செட்டிற்கான ஆட்டத்திலும் சிறப்பாக விளையாடிய ஜாங் யிமான் 21-11 என்ற கணக்கில் கைப்பற்றி சிந்துவிற்கு அதிர்ச்சியளித்தார்.
Advertisement
Related Cricket News on All england open
-
ஆல் இங்கிலாந்து ஓபன்: அடுத்தடுத்த சுற்றுக்கு முன்னேறினார் பிரனாய்!
ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் ஹச்.எஸ். பிரனாய் 2ஆவது சுற்றுக்கு முன்னேறினார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement