At wimbledon
விம்பிள்டன் 2023: முதல் சுற்றோடு வெளியேறிய வில்லியம்ஸ்; கஃப்!
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நேற்று தொடங்கியது. நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் சுற்று ஆட்டத்தில் 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், உக்ரைனின் சுவிட்டோலினாவை எதிர்கொண்டனர்.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தில் நடைபெற்றைபெற்ற இப்போட்டியில் சுவிட்டோலினா 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வீனஸ் வில்லியம்ஸை வீழ்த்தி அதிர்ச்சிக்கொடுத்தார். இதன்மூலம் வீனஸ் வில்லியம்ஸ் நடப்பாண்டு விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றிலேயே வெளியேறி ஏமாற்றமளித்தார்.
Related Cricket News on At wimbledon
-
விம்பிள்டன் 2023: அடுத்த சுற்றுக்கு முன்னேறிய ஸ்வியாடெக், ஜோகோவிச்!
விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் முதல் சுற்று ஆட்டத்தில் நட்சத்திர வீரர் நோவாக் ஜோகோவிச், வீராங்கனை இகா ஸ்வியாடெக் ஆகியோர் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினர். ...
-
வீராங்கனைகளுக்கான ஆடைக் கட்டுப்பாட்டை நீக்கியது விம்பிள்டன் நிர்வாகம்!
டென்னிஸ் வீராங்கனைகள் இனி பல்வேறு வண்ணங்களிலும் அண்டர் ஷார்ட்ஸ் அணியலாம் என ஆடைக் கட்டுப்பாட்டை தளர்த்தியுள்ளது விம்பிள்டன் நிர்வாகம். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24