Advertisement
Advertisement
Advertisement

Bra vs ind

Hosts India bow out of FIFA U-17 Women's World Cup after losing to Brazil
Image Source: Google
Advertisement

ஜூனியர் மகளிர் உலகக்கோப்பை கால்பந்து: பிரேசிலிடம் வீழ்ந்து தொடரிலிருந்து வெளியேறியது இந்தியா!

By Bharathi Kannan October 18, 2022 • 10:45 AM View: 94

இந்தியாவில், 17 வயதுக்குட்பட்ட மகளிர் அணிகளுக்கான ஃபிஃபா மகளிர் உலக கோப்பை கால்பந்து தொடரின் ஏழாவது  விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடந்த ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில் இந்தியா, பிரேசில் அணிகள் மோதின. 

இப்போட்டியில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய பிரசேில் அணிக்கு கேபி ஆட்டத்தின் 11ஆவது நிமிடத்திலும், அலைன் ஆட்டத்தின் 40ஆவது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்து கைகொடுத்தனர். இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் இந்திய அணி 0–2 என பின்தங்கி இருந்தது.

Advertisement

Related Cricket News on Bra vs ind