If serbia
ஃபிஃபா உலகக்கோப்பை: தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக ரவுண்ட் ஆஃப் சுற்றில் சுவிட்சர்லாந்து!
ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரில் குரூப் சுற்று போட்டிகள் இன்றுடன் முடிவடைகிறது. கடைசி நாளில் குரூப் ஜி பிரிவில் உள்ள சுவிட்சர்லாந்து - செர்பியா அணிகள் மோதின. சுவிட்சர்லாந்து அணி முந்தைய போட்டிகளில் ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் இருந்தது. மறுபக்கம் செர்பியா அணி முந்தைய போட்டியில் ஒரு டிரா மற்றும் ஒரு தோல்வியுடன் இருந்தது. இரு அணிகளில் யார் வெற்றிபெற்றாலும் அந்த அணி ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு இருந்தது.
இந்த நிலையில் முதல் பாதி ஆட்டம் தொடங்கியது முதலே இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதன் பலனாக சுவிட்சர்லாந்து அணியின் ஷகிரி 20ஆவது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார். ஆனால் சுவிட்சர்லாந்து அணியின் முன்னிலையை அடுத்த 6ஆவது நிமிடத்தில் செர்பியா அணி சமன் செய்தது. அந்த அணியின் மிட்ரோவிக் 26ஆவது நிமிடத்தில் முதல் கோலை அடித்து அசத்தினார்.
Related Cricket News on If serbia
-
ஃபிஃபா உலகக்கோப்பை: டிராவில் முடிந்த செர்பியா - கேமரூன் ஆட்டம்!
ஃபிஃபா கால்பந்து உலக கோப்பையில் செர்பியா - கேமரூன் அணிகளுக்கு இடையேயான போட்டி 3-3 என்ற கோல் கணக்கில் டிராவானது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24