In prannoy
Advertisement
ஆல் இங்கிலாந்து ஓபன்: அடுத்தடுத்த சுற்றுக்கு முன்னேறினார் பிரனாய்!
By
Bharathi Kannan
March 15, 2023 • 10:05 AM View: 1593
இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடப்பாண்டிற்கான ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ஹச்.எஸ்.பிரனாய், சீன தைபேவின் ஸூ வெய் வாங்கை எதிர்த்து விளையாடினார்.
பரபரப்பாக நடைப்பெற்ற இப்போட்டியின் முதல் செட்டை பிரனாய் 21-19 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தினார். அதனைத்தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட் ஆட்டத்திலும் சிறப்பாக விளையாடிய பிரனாய் 22-20 என்ற கணக்கில் கைப்பற்றினார்.
Advertisement
Related Cricket News on In prannoy
-
டென்மார்க் ஓபன் : இரண்டாவது சுற்றியல் லக்ஷ்யா சென், பிரனாய்!
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடக்க சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென், எச் எஸ் பிரனாய் ஆகியோர் வெற்றிபெற்று இரண்டாம் சுற்றுக்குள் நழைந்தனர். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement