Malaysia open
மலேசியா ஓபன் 2023: பிவி சிந்து அதிர்ச்சி தோல்வி; பிரணாய் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்!
மலேசியா ஓபன் பேட்மிண்டன் தொடரின் நடப்பாண்டு சீசன் கோலாலம்பூரில் நேற்று தொடங்கியது. இதில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் பிவி சிந்து, ஸ்பெயினின் கரோலினா மரினுடன் பலப்பரீட்சை நடத்தினார்.
முன்னதாக பிவி சிந்து காயம் காரணமாக கடந்த 5 மாதங்கள் களம் காணாமல் இருந்த அவா், இந்தப் போட்டியில் விளையாடினாா். அதில் முதல் சுற்றிலேயே, அவருக்குக் கடுமையாக சவால் அளிக்கும் ஸ்பெயினின் கரோலினா மரினை எதிா்கொண்டாா். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், போட்டித்தரவரிசையில் 6ஆம் இடத்திலிருந்த சிந்து 12-21, 21-10, 15-21 என்ற செட் கணக்கில் மரினிடம் தோல்வி கண்டாா்.
Related Cricket News on Malaysia open
-
மலேசியா ஓபன் 2023: சாய்னா, ஸ்ரீகாந்த் அதிர்ச்சி தோல்வி!
மலேசியா ஓபன் பேட்மிண்டன் தொடரின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சாய்னா நேவால் மற்றும் கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினர். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24