Saudi arabia
Advertisement
ஃபிஃபா உலகக்கோப்பை: மெக்சிகோவின் வாய்ப்பை தடுத்த சவுதி அரேபியா!
By
Bharathi Kannan
December 01, 2022 • 12:02 PM View: 389
ஃபிஃபா உலகக்கோப்பைத் தொடர் குரூப் சி பிரிவில் உள்ள சவுதி அரேபியா அணியை எதிர்த்து மெக்சிகோ அணி விளையாடியது. சவுதி அரேபியா அணி முதல் போட்டியில் அர்ஜென்டினாவை வீழ்த்தி ஆச்சரியம் கொடுத்த நிலையில், அடுத்த போட்டியில் போலாந்து அணியுடன் தோல்வியை சந்தித்தது.
அதேபோல் மெக்சிகோ அணி போலாந்து அணிக்கு எதிரான போட்டியை டிரா செய்தும், அர்ஜென்டினா அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்தும் இந்த போட்டியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் வெற்றிபெற்றால், ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேற முடியும் என்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமான இருந்தது.
Advertisement
Related Cricket News on Saudi arabia
-
ஃபிஃபா உலகக்கோப்பை 2022: அர்ஜென்டினாவுக்கு அதிர்ச்சியளித்தது சவூதி அரேபியா!
அர்ஜென்டினாவுக்கு எதிரான கால்பந்து உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் சவூதி அரேபியா அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement