The atp
எடிபி ஃபைனல்ஸ்: காஸ்பர் ரூட்டை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார் ஜோகோவிச்!
உலக தரவரிசையில் முன்னணியில் இருக்கும் டாப் 8 வீரர்கள் மட்டும் பங்கேற்கும் 'ஏடிபி பைனல்ஸ்' எனப்படும் ஆடவர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரினில் கடந்த 13ஆம் தேதி தொடங்கியது. குரூப் சுற்று முடிவில் நோவக் ஜோகோவிச், டெய்லர் பிரிட்ஸ், காஸ்பர் ரூட் மற்றும் ஆண்ட்ரே ரூப்லெவ் அரையிறுதிக்கு தகுதி பெற்று இருந்தனர்.
இதில் முதல் அரையிறுதி போட்டியில் நோவாக் ஜோகோவிச் - டெய்லர் பிரிட்ஸ் ஆகியோர் மோதினர். இந்த போட்டியில் ஜோகோவிச் 7-6 (7-5) , 7-6 (8-6) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிக்கு முன்னேறி இருந்தார். இதை தொடர்ந்து நடைபெற்ற 2ஆவது அரையிறுதியில் ஆண்ட்ரே ரூப்லெவை வீழ்த்தி நார்வேயின் காஸ்பர் ரூட் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.
Related Cricket News on The atp
-
ஏடிபி ஃபைனல்ஸ்: ரஃபேல் நடாலுக்கு அதிர்ச்சி கொடுத்த டெய்லர் ப்ரிட்ச்!
ஆடவர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரின் முதல் போட்டியில் ஸ்பெனின் ரஃபேல் நடால் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24