The india open
Advertisement
இந்தியன் ஓபன்: சாய்னா, லக்ஷய சென் அதிர்ச்சி தோல்வி!
By
Bharathi Kannan
January 20, 2023 • 12:55 PM View: 470
இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த மகளிர் ஒற்றையர் 2ஆவது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியனான இந்தியாவின் சாய்னா நேவால், ஒலிம்பிக் சாம்பியன் சீனாவின் சென் யு பேவுடன் மோதினார்.
எதிராளியின் அதிரடியான ஷாட்டுகளை சமாளிக்க முடியாமல் தடுமாறிய சாய்னா நேவால் 9-21, 12-21 என்ற நேர் செட் கணக்கில் சென் யு பேவிடன் தோல்வியைத் தழுவினார். மேலும் இந்த ஆட்டம் வெறும் 32 நிமிடங்களில் இந்த ஆட்டம் முடிவுக்கு வந்தது.
Advertisement
Related Cricket News on The india open
-
இந்தியா ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் வேளியேறிய சிந்து; அடுத்த சுற்றில் நேவால்!
இந்தியா ஓபன் பேட்மிண்டன் தொடரின் முதல் சுற்றில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பிவிசிந்து தாய்லாந்து வீராங்கனையிடம் தோற்று தொடரை விட்டு வெளியேறினார். ...
Advertisement
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24
Advertisement