The netherlands
ஃபிஃபா உலகக்கோப்பை: நெதர்லாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது அர்ஜெண்டினா!
ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் முதல் காலிறுதி ஆட்டத்தில் குரோஷியா அணி பிரேசிலை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தது. இதனால் உலகக்கோப்பைத் தொடர் மீதான சுவாரஸ்யம் அடுத்தக் கட்டத்தை எட்டியது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது காலிறுதி போட்டியில் வலிமையான அர்ஜென்டினா அணியை எதிர்த்து தடுப்பாட்டத்தில் அசத்தி வரும் நெதர்லாந்து அணி மோதியது.
இந்த ஆட்டம் தொடங்கியது முதலே இரு அணிகளும் நிதானமாக விளையாடினர். முதல் 15 நிமிடங்களில் அர்ஜென்டினா அணி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் பந்தை வைத்திருந்த நிலையில், நெதர்லாந்து அணி அடுத்த சில நிமிடங்களில் ஆட்டத்திற்குள் வந்தது. இரு அணி வீரர்களும், எதிரணியின் தடுப்பாட்டத்தை தகர்க்க முடியாமல் திணறினர்.
Related Cricket News on The netherlands
-
ஃபிஃபா உலகக்கோப்பை: அமெரிக்காவை வீழ்த்தி காலிறுக்கு முன்னேறியது நெதர்லாந்து!
அமெரிக்க அணிக்கெதிரான கால்பந்து உலகக்கோப்பை நாக் அவுட் சுற்றில் நெதர்லாந்து அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. ...
-
ஃபிஃபா உலகக்கோப்பை: கத்தாரை வெளியேற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது நெதர்லாந்து!
கத்தார் அணிக்கெதிரான உலகக்கோப்பை கால்பந்து லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24