james vince
Advertisement
ENG vs PAK, 2nd ODI: பாகிஸ்தானை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது இங்கிலாந்து!
By
Bharathi Kannan
July 11, 2021 • 11:44 AM View: 555
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று லண்டனிலுள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டி தொடங்குவதற்கு முன்னரே மழை பெய்த காரணத்தால் ஆட்டம் 47 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
இதையடுத்து டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதையடுத்து முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 45.2 ஓவர்களில் 247 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அந்த அணியின் சார்பில் அதிகபட்சமாக பிலிப் சால்ட் 60 ரன்களும், ஜேம்ஸ் வின்ஸ் 56 ரன்களும் எடுத்தனர். பாகிஸ்தான் அணியின் சார்பில் ஹசன் அலில் 5 விக்கெட்டுகளும், ஹரிஸ் ராவுஃப் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
Advertisement
Related Cricket News on james vince
-
ENG vs PAK, 2nd ODI: ஹசன் அலி அபாரம் - சால்ட், வின்ஸ் அதிரடியால் தப்பிய இங்கிலாந்து!
பாகிஸ்தான் அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 248 ரன்களை இழக்காக நிர்ணயித்துள்ளது. ...
Advertisement
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24
Advertisement