lanka premier league
டிசம்பரில் தொடங்குகிறது மூன்றாவது சீசன் எல்பிஎல் தொடர்!
ஐபிஎல் தொடரைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளும் உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடர்களை நடத்தி வருகின்றனர். அந்த வரிசையில் இலங்கை கிரிக்கெட் வாரியமும் லங்கா பிரீமியர் லீக் டி20 தொடரை கடந்த 2020ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது.
அறிமுக சீசன் லங்கா பிரீமியர் லீக் டி20 தொடரின் இறுதிப் போட்டியில் திசாரா பெரேரா தலைமையிலான ஜாஃப்னா ஸ்டாலியன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி அசத்தியது. அதேபோல் இரண்டாவது சீசனில் அவரது தலைமையிலான ஜாஃப்னா கிங்ஸ் அணியே பட்டத்தை வென்றது.
Related Cricket News on lanka premier league
-
டிசம்பர் 5 முதல் லங்கா பிரீமியர் லீக்!
லங்கா பிரீமிய லீக் டி20 தொடரின் இரண்டாவது சீசன் வருகிற டிசம்பர் 5ஆம் தேதி முதல் தொடங்கும் என இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
எல்பிஎல் 2021: வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல்; நவம்பர் மாதத்திற்கு தொடர் ஒத்திவைப்பு!
இலங்கையின் உள்ளூர் டி20 தொடரான லங்கா பிரீமியர் லீக் தொடரின் இரண்டாவது சீசன் நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்படுவதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
லங்கா பிரீமியர் லீக்கில் கால்பதிக்கும் பதான்!
இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் யூசுப் பதான், நடப்பாண்டு லங்கா பிரீமியர் லீக் தொடரில் விளையாடவுள்ளார். ...
-
ஜூலை 30ல் எல்பிஎல் சீசன் 2 தொடக்கம்!
இலங்கையின் உள்ளூர் கிரிக்கெட் தொடரான லங்கா பிரீமியர் லீக் தொடரின் 2ஆவது சீசன் ஜூலை 30ஆம் தேதி முதல் நடைபெறும் என இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47