Afg vs ban 2nd odi match prediction: Cricket News & Match Updates
ஆஃப்கானிஸ்தான் vs வங்கதேசம், இரண்டாவது ஒருநாள் போட்டி - போட்டி தகவல்கள் & உத்தேச லெவன்!
Afghanistan vs Bangladesh 2nd ODI Match Prediction: வங்கதேச அணி ஆஃப்கானிஸ்தானுடன் ஐக்கிய அரபு ஆமீரகத்தில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெறவுள்ளது. அதன்படி இந்த போட்டி அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதில் ஏற்கெனவே ஆஃப்கானிஸ்தான் அணி முதல் போட்டியில் வெற்றி பெற்று அசத்திய நிலையில், இப்போட்டியிலும் வென்று தொடரை வெல்ல முயற்சிக்கும். மறுபக்கம் தொடரை சமன் செய்யும் முனைப்பில் வங்கதேச அணி விளையாடவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. Read More...
Related Cricket News for Afg vs ban 2nd odi match prediction - Tesst
AFG vs BAN 2nd ODI Prediction: अफगानिस्तान बनाम बांग्लादेश! यहां देखें संभावित XI, पिच रिपोर्ट और लाइव स्ट्रीमिंग से जुड़ी सभी जानकारी
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47