Afg vs eng match prediction
Advertisement
சாம்பியன்ஸ் கோப்பை 2025: ஆஃப்கானிஸ்தான் vs இங்கிலாந்து - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
By
Bharathi Kannan
February 25, 2025 • 20:32 PM View: 45
Afghanistan vs England Dream11 Prediction, ICC Champion Trophy 2025: ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2025ஆம் ஆண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் குரூப் ஏ பிரிவில் இருந்து இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
அதேசமயம் குரூப் பி பிரிவில் இருந்து எந்த இரு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அதன் ஒருபகுதியாக நாளை நடைபெறும் முக்கியமான லீக் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி அரையிறுதி வாய்ப்பிலும் நீடிக்கும் என்பதால் இப்போட்டி மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
TAGS
Champions Trophy 2025 AFG Vs ENG Cricket Match Prediction Fantasy XI Tips Probable XI Tamil Cricket News Today Match AFG Vs ENG AFG Vs ENG Pitch Report AFG Vs ENG ODI Dream11 Prediction AFG Vs ENG Match Prediction AFG Vs ENG Match 8 Dream11 Prediction AFG
Advertisement
Related Cricket News on Afg vs eng match prediction
Advertisement
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24
Advertisement