Advertisement
Afg vs pak 1st t20i match prediction: Cricket News & Match Updates
Advertisement
முத்தரப்பு டி20 தொடர்: பாகிஸ்தான் vs ஆஃப்கனிஸ்தன் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
Afghanistan vs Pakistan Match Prediction, UAE Tri-Series 1st T20: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது செப்டம்பர் 09ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கு தயாராகும் வகையில், பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான் அணிகள் யுஏஇ அணியுடன் முத்தரப்பு டி20 தொடரில் விளையாடவுள்ளன.
அதன்படி இந்த முத்தரப்பு டி20 தொடரில் நாளை நடைபெற இருக்கும் முதல் லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிக்ளுக்கும் இடையேயான இந்த போட்டி ஷார்ஜாவில் உள்ள ஷார்ஜா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரு அணிகளிலும் நட்சத்திர வீரர்களும், அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர்களும் இருப்பதால் இதில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. Read More...
AFG Vs PAK 1st T20I Match Prediction AFG Vs PAK Pitch Report Today's Match AFG Vs PAK AFG Vs PAK Prediction AFG Vs PAK Predicted XIs UAE T20I Tri-Series Tamil Cricket News
Related Cricket News for Afg vs pak 1st t20i match prediction - Tesst
AFG vs PAK T20I Match Prediction: अफगानिस्तान बनाम पाकिस्तान! यहां देखें संभावित XI, पिच रिपोर्ट और लाइव स्ट्रीमिंग से जुड़ी सभी जानकारी
AFG vs PAK Match Prediction, UAE Tri-Series 1st T20: यूएई टी20 ट्राई नेशन सीरीज का पहला मुकाबला अफगानिस्तान और पाकिस्तान के बीच शुक्रवार, 29 अगस्त को शारजाह क्रिकेट स्टेडियम में खेला जाएगा।
By Nishant Rawat • 10 months ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement