Ajinkya rahane
விராட் கோலிக்கு பதிலாக புஜாரா, ரஹானேவை தேர்வு செய்யாதது ஏன்? - ரோஹித் சர்மா விளக்கம்!
பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது நாளை (ஜன.25) ஹைதராபாத்திலுள்ள ராஜிவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அங்கமாக இத்தொடர் இருப்பதால இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கெதிரான முதலிரண்டு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்த நட்சத்திர வீரர் விராட் கோலி தனிப்பட்ட காரணங்களினால் விலகியுள்ளதாக அறிவித்தார். அதனைத்தொடர்ந்து அவருக்கு மாற்றாக எந்த வீரர் தேர்வு செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்த நிலையில், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ராஜத் பட்டிதார் அணியில் சேர்க்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளார்.
Related Cricket News on Ajinkya rahane
-
அடுத்தடுத்து டக் அவுட்டான ரஹானே; கேள்விக்குறியாகும் கம்பேக்?
உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை தொடரில் மும்பை அணியில் இடம் பெற்று விளையாடி வரும் அஜிங்கியா ரஹானே தொடர்ந்து கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்து வருகிறார். ...
-
மீண்டும் கம்பேக் கொடுப்பதே இலக்கு - அஜிங்கியா ரஹானே!
ரஞ்சிக் கோப்பையை வென்று 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதே என்னுடைய மிகப்பெரிய இலக்காகும் என்று அஜிங்கியா ரஹானே தெரிவித்துள்ளார். ...
-
கம்பேக் கொடுக்க தயாராக உள்ளோம் - இணையத்தில் வைரலாகும் ரஹானே, புஜாராவின் பயிற்சி காணொளி!
இந்திய அணியின் அஜிங்கியா ரஹானே மற்றும் சட்டேஷ்வர் புஜாரா ஆகியோர் தாங்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ள காணொளியை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். ...
-
ரஹானே, புஜாரா இல்லாததே தோல்விக்கு காரணம் - ஹர்பஜன் சிங்!
சவாலான தென் ஆப்பிரிக்க மண்ணில் அசத்தக்கூடிய அனுபவத்தைக் கொண்டிருக்கும் புஜாரா மற்றும் ரஹானே ஆகியோரை கழற்றி விட்டது இந்தியாவின் தோல்விக்கு காரணமாக அமைந்ததாக ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். ...
-
அவர் மட்டும் இன்று இருந்திருந்தால் கதையை வேறு மாதிரியாக மாறி இருக்கலாம் - சுனில் கவாஸ்கர்!
வெளிநாட்டு டெஸ்ட் தொடரில் ரஹானாவின் அனுபவம் இந்தியாவுக்கு தேவைப்பட்டு இருக்கும் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
-
இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு; ரஹானே, புஜாரா நீக்கம்!
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியிலிருந்து மூத்த வீரர்கள் அஜிங்கியா ரஹானே, சட்டேஷ்வர் புஜாரா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். ...
-
புஜாரா இடத்தில் யாருக்கு வாய்ப்பு? - ரஹானேவின் பதில்!
புஜாரா கழட்டி விடப்பட்டு முகமது ஷமிக்கு முழு ஓய்வு அளிக்கப்பட்டிருக்கிறது. எனவே இவர்களது இடத்தில் எந்த வீரர்கள் விளையாடுவார்கள் என்பதற்கு இந்திய அணியின் துணைக்கேப்டன் அஜிங்கியா ரஹானே பதிலளித்துள்ளார். ...
-
வெஸ்ட் இண்டீஸ் புறப்பட்ட இந்திய வீரர்கள்!
வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணி வீரர்கள் அந்நாட்டிற்கு சென்றுள்ளனர். ...
-
ரஹானேவுக்கு துணைக்கேப்டன் பொறுப்பு கொடுத்தது முட்டாள்தனம் - சவுரவ் கங்குலி!
18 மாதங்கள் கழித்து இந்திய அணிக்குள் வந்தவருக்கு துணைக்கேப்டன் பொறுப்பு கொடுத்ததற்கு பதில் வேறு ஒருவருக்கு கொடுத்திருக்க வேண்டும் என்று சர்ச்சையான கருத்தை முன்வைத்து பேசியுள்ளார் சௌரவ் கங்குலி. ...
-
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: முதலிடத்தை தக்கவைத்த அஸ்வின்; ரஹானே முன்னேற்றம்!
ஐசிசி டெஸ்ட் போட்டிகளின் பந்துவீச்சாளர் தரவரிசைப் பட்டியளில் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் முதலிடத்தை தக்கவைத்துள்ளார். ...
-
ரஹானே தனது அதிரடியான அணுகுமுறையை தொடர்ந்து எடுத்துச் செல்ல வேண்டும் - வாசிம் ஜாஃபர்!
ரஹானேவின் இந்த அதிரடியான ஆட்டம் தொடரவேண்டும். அவரை வேறு மாதிரியான வீரராக காட்டுகிறது என்று முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார். ...
-
என்னுடைய இந்த ஆட்டத்திற்கு இவர்கள் தான் காரணம் - அஜிங்கியா ரஹானே!
நிச்சயமாக சிஎஸ்கே அணியில் நான் இருந்த நேரத்தை மிகவும் மகிழ்ச்சியாக செலவழித்தேன் என்று அஜிங்கியா ரஹானே கூறியுள்ளார். ...
-
WTC 2023 Final: அதிரடி காட்டும் விராட் கோலி; இலக்கை எட்டுமா இந்தியா?
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ரஹானே திரும்பி வந்து விளையாடுவதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்- ரிக்கி பாண்டிங்!
ரஹானே தனக்குக் கிடைத்த வாய்ப்பை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24