Alex carey: Cricket News & Match Updates
மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் அதனை செய்வேன் - அலெக்ஸ் கேரி எச்சரிக்கை!
ஆஷஸ் டெஸ்டில் இங்கிலாந்து வீரர் பேர்ஸ்டோவ் ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியால் ரன் அவுட் செய்யப்பட்ட விதம் சர்ச்சையைக் கிளப்பியது. விதிகளுக்கு உட்பட்டே ரன் அவுட் செய்யப்பட்டதால் மூன்றாம் நடுவர் அவுட் என தீர்ப்பளித்தார். இருப்பினும், ஆஸ்திரேலிய அணி விளையாட்டின் மாண்பை பாதிக்கும் வகையில் இங்கிலாந்து வீரரை ரன் அவுட் செய்தாக பலரும் விமர்சித்தனர்.
இங்கிலாந்து ரசிகர்களும் ஆஸ்திரேலிய அணி ஏமாற்றுவதாக அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இந்த விவகாரம் இங்கிலாந்து பிரதமர் விமர்சிக்கும் அளவுக்கு பெரிதானது. இந்த நிலையில், வாய்ப்பு கிடைத்தால் பேர்ஸ்டோவை ரன் அவுட் செய்தது போல் மீண்டுமொரு ரன் அவுட் செய்வேன் என இங்கிலாந்து அணியை ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி எச்சரித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. Read More...
Related Cricket News for Alex carey - Tesst
Ashes 2023: 'The Thing You’ve Got To Think About First, Is David Warner’s Time Up?' Asks Michael Clarke
क्या इंग्लैंड खेल रहा है माइंड गेम? एलिस्टर कुक ने एलेक्स कैरी पर झूठा आरोप लगाकर अब मांगी माफी
ऑस्ट्रेलियाई रग्बी टीम ने एलेक्स कैरी की स्टंपिंग को रीक्रिएट करते हुए उड़ाया जॉनी बेयरस्टो का मजाक, देखें वीडियो
इयोन मोर्गन Shocked एलेक्स कैरी Rocked, ऑस्ट्रेलियाई विकेटकीपर ने होठों से लगाकर पकड़ लिया कैच; देखें VIDEO
जो रूट बेयरस्टो के विवादास्पद स्टंप आउट पर बोले जो रूट, कहा- ऑस्ट्रेलिया ने की विराट कोहली वाली गलती
Ashes 2023: Come In To Support England, Doesn't Need To Go Beyond That: Root Appeals For Calm Ahead Of Headingley Test
Ashes 2023: ट्रैविस हेड का खुलासा कि एशेज के पहले मैच में बेयरस्टो ने उन्हें लगभग स्टंप कर दिया था
Ashes 2023: Travis Head Reveals Bairstow Almost Stumped Him In Ashes Opener
बेयरस्टो का विवादस्पद आउट होना इंग्लैंड को वापसी के लिए प्रेरित करेगा : ब्रेंडन मैकुलम
Ashes 2023: Bairstow's Dismissal Will Galvanise England In Comeback Bid, Says Brendon Mccullum
बेयरस्टो को विवादास्पद तरीके से आउट दिए जानें पर ज्योफ्री बॉयकॉट ने ऑस्ट्रेलिया को लगाई लताड़, कहा- मेहमान टीम मांगे सार्वजनिक माफी
Ashes 2023: Somewhat Disappointed With Mccullum's No-Beer Comment, Admits Mcdonald
Ashes 2023: Mccullum's Comments Were Disappointing, England Are Clearly Rattled, Says Mcgain
Ashes 2023: Spirit Of Cricket Went Out The Window “A Long, Long Time Ago”, Says Ian Smith Over Bairstow Dismissal
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47