Alex carey
WTC Final, Day 2: தொடரும் பந்து வீச்சாளர்களின் ஆதிக்கம் ; மீண்டும் சொதப்பிய ஆஸி பேட்டர்கள்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷி 2025: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இறுதிப்போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 218 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.
ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 212 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த் அணியில் அதிகபட்சமாக பியூ வெப்ஸ்டார் 72 ரன்களையும், ஸ்டீவ் ஸ்மித் 66 ரன்களையும் சேர்த்தனர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய காகிசோ ரபாடா 5 விக்கெட்டுகளையும், மார்கோ ஜான்சன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.
Related Cricket News on Alex carey
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025: ஸ்மித், கேரி அரைசதம்; இந்திய அணிக்கு 265 டார்கெட்!
இந்திய அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை அரையிறுதி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 265 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
அணியின் மிடில் ஆர்டர் சிறப்பாக செயல்பட்டது - ஸ்டீவ் ஸ்மித்!
இரண்டு கீப்பர்களும் சிறிது காலமாக அழகாக பேட்டிங் செய்து வருகின்றனர். அவர்கள் இருவரும் சிறந்த ஃபார்மில் உள்ளனர் என ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். ...
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025: ஜோஷ் இங்கிலிஸ் அதிரடியில் இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸி ஆபார வெற்றி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
அபாரமான கேட்ச் பிடித்து ஆச்சரியப்படுத்திய அலெக்ஸ் கேரி - வைரலாகும் காணொளி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வீரர் அலெக்ஸ் கேரி பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
AUS vs SL, 2nd Test: இலங்கையை வீழ்த்தி தொடரை வென்றது ஆஸ்திரேலியா!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன், 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் வென்றது. ...
-
2nd Test, Day 3: பிரபாத் ஜெயசூர்யா அசத்தல்; ஆஸ்திரேலிய 414 ரன்களில் ஆல் அவுட்!
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 414 ரன்களில் ஆல் அவுட்டானது. ...
-
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனித்துவ சாதனை படைத்த ஸ்டீவ் ஸ்மித்!
147 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 11 வெவ்வேறு பேட்ஸ்மேன்களுடன் 200 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை பார்ட்னர்ஷிப் செய்த முதல் வீரர் என்ற சாதனையை ஸ்டீவ் ஸ்மித் படைத்துள்ளார். ...
-
2nd Test, Day 2: ஸ்டீவ் ஸ்மித், அலெக்ஸ் கேரி சதம்; முன்னிலைப் பெற்றது ஆஸ்திரேலியா!
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 330 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
கிரிக்கெட் ஆஸ்திரேலியா தேர்வு செய்த டெஸ்ட் அணி; பும்ராவுக்கு கேப்டன் பதவி!
நடப்பு ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை உள்ளடக்கிய 2024ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணியை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
காபா டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி 445 ரன்னில் ஆல் அவுட்; பும்ரா அசத்தல் பந்துவீச்சு!
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 445 ரன்களைச் சேர்த்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. ...
-
காபா டெஸ்ட்: டிராவிஸ் ஹெட், ஸ்டீவ் ஸ்மித் சதமடித்து அசத்தல்; வலிமையான நிலையில் ஆஸ்திரேலியா!
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்பிற்கு 405 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ENG vs AUS, 3rd ODI: ஸ்டீவ் ஸ்மித், அலெக்ஸ் கேரி அரைசதம்; இங்கிலாந்துக்கு 305 ரன்கள் இலக்கு!
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியானது 305 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ENG vs AUS, 2nd ODI: கேரி, ஸ்டார்க் அசத்தல்; இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
நாங்கள் வெற்றிக்கான வழிகளைக் கண்டுபிடித்து கொண்டே இருக்கிறோம் - பாட் கம்மின்ஸ்!
இத்தொடரில் நாங்கள் பின்னடை சந்தித்த போதெல்லாம் யாரேனும் ஒரு வீரர் சிறப்பாக செயல்பட்டு எங்களுக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்துள்ளதாக ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47