Alex ross
ஐபிஎல் 2025: புதிய சாதனைக்காக காத்திருக்கும் விராட் கோலி!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் தொடரில் பேட்டர்களின் அதிரடிக்கு பஞ்சமில்லாத காரணத்தால் ரசிகர்களுடைய எதிர்பார்ப்புகளும் எகிறியுள்ளது.
இந்நிலையில் இத்தொடரில் நாளை 2ஆம் தேதி நடைபெற இருக்கும் 14ஆவது லீக் போட்டியில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ச் பெங்களூரு அணியை எதிர்த்து ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியின் மூலம் ஆர்சிபி வீரர் விராட் கோலி டி20 கிரிக்கெட்டில் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
Related Cricket News on Alex ross
-
ஐஎல்டி20 2025: வாரியர்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது வைப்பர்ஸ்!
ஷார்ஜா வாரியர்ஸுக்கு எதிரான இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் டெஸர்ட் வைப்பர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. ...
-
IND vs ENG: டி20 கிரிக்கெட்டில் சாதனைகளை நிகழ்த்த காத்திருக்கும் பட்லர்!
இந்திய அணிக்கு எதிரான இந்த டி20 தொடரில் ஜோஸ் பட்லர் மேற்கொண்டு 33 ரன்கள் எடுத்தால், டி20 கிரிக்கெட்டில் 12000 ரன்கள் என்ற மைல் கல்லை எட்டவுள்ளார். ...
-
கிரிக்கெட் ஆஸ்திரேலியா தேர்வு செய்த டெஸ்ட் அணி; பும்ராவுக்கு கேப்டன் பதவி!
நடப்பு ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை உள்ளடக்கிய 2024ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணியை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
அசத்தலான கேட்சைப் பிடித்த அலெக்ஸ் டேவிஸ் - வைரலாகும் காணொளி!
தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரில் சதர்ன் பிரேவ் அணியின் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் டேவிஸ் பிடித்த கேட்ச் குறித்த காணொளி ஒன்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ...
-
ஐஎல்டி20 2024: கேப்பிட்டல்ஸுக்கு 170 ரன்களை இலக்காக நிர்ணயித்தது வைப்பர்ஸ்!
துபாய் கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிரான ஐஎல்டி20 லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டெஸர்ட் வைப்பர்ஸ் அணி 170 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
2nd Test, Day 2: மூவர் ஆட்டத்தால் சரிவிலிருந்து மீண்ட ஆஸி; பந்துவீச்சில் கலக்கிய விண்டீஸ்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 289 ரன்களைச் சேர்த்து டிக்ளர் செய்தது. ...
-
தி ஹண்ட்ரெட்: ட்ரெண்ட் ராக்கெட்ஸை பந்தாடியது சதர்ன் பிரேவ்!
ட்ரெண்ட் ராக்கெட்ஸ் அணிக்கெதிரான ஹண்ட்ரெட் லீக் ஆட்டத்தில் சதர்ன் பிரேவ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
தி ஹண்ட்ரெட் 2022: பர்மிங்ஹாம் ஃபீனிக்ஸை வீழ்த்தியது டிரெண்ட் ராக்கெட்ஸ்!
பர்மிங்ஹாம் ஃபீனிக்ஸுக்கு எதிரான் ஹண்ட்ரெட் லீக் ஆட்டத்தில் டிரெண்ட் ராக்கெட்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
ஐபிஎல் : வெளியேறும் வீரர்களுக்கு பிசிசிஐயின் புதிய கட்டுப்பாடு!
ஐபிஎல் தொடரில் இருந்து கடைசி நேரத்தில் வெளியேறும் வீரர்களுக்கு எதிராக பிசிசிஐ அதிரடி முடிவு எடுத்துள்ளது. ...
-
பிபிஎல் 2021: பிரிஸ்பேன் ஹீட்டை வீழ்த்தியது சிட்னி தண்டர்!
பிரிஸ்பேன் ஹீட் அணிக்கெதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் சிட்னி தண்டர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
தி ஹண்ரட்: ரஷீத், ஹேல்ஸ் அதிரடியில் ட்ரெண்ட் ராக்கெட்ஸ் த்ரில் வெற்றி!
தி ஹண்ரட் ஆடவர் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ட்ரெண்ட் ராக்கெட்ஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் நார்த்தன் சூப்பர் சார்ஜர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47