Ali mohammad
வீரர்கள் யாரும் ஓய்வறையில் தூங்கவில்லை - ஹபீஸின் கருத்தை பொய்யாக்கிய ஹசன் அலி!
பாகிஸ்தான் கிரிக்கெட்டில் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு சர்ச்சை நடந்து கொண்டே இருக்கிறது. கிரிக்கெட் வீரர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பாட்காஸ்ட்கள் (Podcast) மற்றும் நேர்காணல்களில் தொடர்ந்து கூறிவரும் கருத்துகளே இதற்குக் காரணமாக பார்க்கப்படுகிறது. அந்தவகையில் தற்சமயம் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்ர் முகமது ஹபீஸின் கருத்துக்கு பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி கொடுத்துள்ள பதில் கருத்தானது சர்ச்சைக்கு வழிவகுத்துள்ளது.
அதன்படி கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது பாகிஸ்தான் வீரர்கள் டிரஸ்ஸிங் ரூமில் தூங்குவது குறித்து ஹபீஸ் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்தார். அதன்படி கடந்த ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பாகிஸ்தான் அணியின் இடைக்கால பயிற்சியாளராக முகமது ஹபீஸ் நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் அந்த இரு தொடர்களிலும் பாகிஸ்தான் அணி படுமோசமான தோல்விகளைச் சந்தித்தது.
Related Cricket News on Ali mohammad
-
AUS vs PAK: பாகிஸ்தான் அணியில் முகமது நவாஸ் சேர்ப்பு!
காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய நௌமன் அலிக்கு பதிலாக முகமது நவாஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
PSL 2023: இஸ்லாமாபாத் யுனைடெட்டை வீழ்த்தியது பெஷாவர் ஸால்மி!
இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்கெதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் பெஷாவர் ஸல்மி அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
PAK vs ENG, 5th T20I: இங்கிலாந்தை வீழ்த்தி த்ரில் வெற்றிபெற்ற பாகிஸ்தான்!
இங்கிலாந்துக்கு எதிரான 5ஆவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
PAK vs ENG, 2nd T20I: பாபர் ஆசாம் அதிரடி சதம்; 10 விக்கெட் வித்தியாசத்தில் பாக். வெற்றி!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
PAK vs ENG, 1st T20: ரிஸ்வான் அரைசதம்; இங்கிலாந்துக்கு 159 டார்கெட்!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 159 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஆசிய கோப்பை 2022: பாக்., அணியிலிருந்து மற்றொரு வீரர் விலகல்; ஹசன் அலிக்கு வாய்ப்பு!
காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரிலிருந்து விலகிய பாகிஸ்தான் வீரர் முகமது வாசிம் ஜூனியருக்கு பதிலாக நட்சத்திர வீரர் ஹசன் அலி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
PAK vs WI: சதாப், இஃப்திகாரின் இறுதி நேர அதிரடியால் 173 ரன்களை இலக்காக நிர்ணயித்த பாகிஸ்தான்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 173 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
PAK vs WI, 1st T20I: ரிஸ்வான், ஹைதர் அலி அதிரடி; விண்டிஸுக்கு 201 டார்கெட்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 201 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24