Allan donald
ஆலன் டொனால்டின் சாதனையை முறியடித்த காகிசோ ரபாடா!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் காகிசோ ரபாடா 5 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்கா அணிக்காக அதிக விக்கெட்டுக்ளை வீழ்த்திய 4ஆவது வீரர் எனும் சாதனையைப் படைத்துள்ளார்.
ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 212 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த் அணியில் அதிகபட்சமாக பியூ வெப்ஸ்டார் 72 ரன்களையும், ஸ்டீவ் ஸ்மித் 66 ரன்களையும் சேர்த்தனர்.
Related Cricket News on Allan donald
-
ஆலன் டொனால்டின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் காகிசோ ரபாடா
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடும் தென் ஆப்பிரிக்க அணி வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடா சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
ஆலன் டொனால்டின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ரவீந்திர ஜடேஜா!
இந்திய அணியில் இடம்பிடித்துள்ள ஒரே அனுபவ வீரரான ரவீந்திர ஜடேஜா இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
இந்தியாவில் பந்து வீசுவது மிகவும் கடினம் என்பதில் சந்தேகமில்லை - ஆலன் டொனால்ட் அறிவுரை!
இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் தோற்கடிக்க இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்களுக்கு தேவையான சில ஆலோசனைகளை தென் ஆப்பிரிக்க முன்னாள் ஜாம்பவான் வீரர் ஆலன் டொனால்ட் கூறியுள்ளார். ...
-
வங்கதேச அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகிய ஆலன் டொனால்ட்!
வங்கதேச அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பதவியிலிருந்து ஆலன் டொனால்ட் விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
நாங்கள் இதற்கு சாதகமாக நிற்கவில்லை - ஆலன் டொனால்ட் காட்டம்!
ஃபெவிலியனிலிருந்து பார்க்க முடியாமல் களத்திற்குள் சென்று போதும் நிறுத்துங்கள் என்று தம்முடைய அணியின் கேப்டன் ஷாகிப்பை திட்டலாம் என நினைத்ததாக வங்கதேசத்தின் பவுலிங் பயிற்சியாளர் ஆலன் டொனால்ட் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். ...
-
விராட் கோலியின் கேட்சை விட்டால் அது சதத்தை நோக்கி தான் செல்லும் - ஆலன் டொனால்டு!
சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலியை ஒப்பிட்டு வங்கதேச அணியின் பயிற்சியாளர் ஆலன் டொனால்டு கருத்து தெரிவித்துள்ளார். ...
-
25 ஆண்டுகளுக்கு முன் நடந்ததிற்கு டிராவிட்டிடம் மன்னிப்பு கோரிய ஆலன் டோனால்ட்!
வங்கதேச கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக உள்ள ஆலன் டோனால்ட், ராகுல் டிராவிட்டிடம் 25 ஆண்டுகளுக்குப் பிறகு மன்னிப்பு கூறிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. ...
-
நான் பந்துவீசியது இவர்கள் மூவர் தான் சிறந்தவர்கள் - ஆலன் டொனால்ட்!
தனது கிரிக்கெட் கெரியரில் தான் எதிர்த்து ஆடியதில் மிகச்சிறந்த 3 பேட்ஸ்மேன்கள் யார் யார் என்று தென் ஆப்பிரிக்க முன்னாள் லெஜண்ட் ஆலன் டொனால்ட் தெரிவித்துள்ளார். ...
-
‘இந்திய அணியை உலகின் நம்பர் ஒன்னாக மாற்றுவேன்’ - கோலி கூறியது குறித்து நினைவு கூறும் ஆலன் டொனால்ட்!
உலகின் நம்பர் ஒன் அணியாக இந்திய கிரிக்கெட் அணியை மாற்றுவதே தன்னுடைய குறிக்கோள் என்று விராட் கோலி தம்மிடம் கூறிதாக தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் வேகப்பந்துவீச்சு ஜாம்பவான் ஆலன் டொனால்ட் தெரிவித்துள்ளார். ...
-
யார் யார் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள்? - ஆலன் டொனால்டின் பதில்!
தற்போதுள்ள வேகப்பந்து வீச்சாளர்களில் யார் யார் சிறந்தவர்கள் என்று தென்ஆப்பிரிக்காவின் முன்னாள் வேகப்பந்து வீச்சு ஜாம்பவான் ஆலன் டொனால்ட் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47