Amir jangoo
பாகிஸ்தான் ஷாஹீன்ஸுக்கு எதிராக பயிற்சிய ஆட்டத்தில் பங்கேற்கும் விண்டீஸ்!
வெஸ்ட் இண்டீஸ் அணியானது அடுத்ததாக பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதன்மூலம் 18 ஆண்டுகளுக்கு வெஸ்ட் இண்டீஸ் அணி பாகிஸ்தானில் டெஸ் தொடரில் விளையாடவுள்ளது. இதற்கு முன் கடந்த 2006ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணி பாகிஸ்தான் சென்று டெஸ்ட் தொடரில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக இந்த தொடர் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது. அதேசமாயம் நடைபெற்று வரும் 2023-25ஆம் அண்டிற்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் கடைசி தொடராகவும் இது அமைந்துள்ளதால் கூடுதல் எதிர்பார்ப்புகள் உள்ளன. மேற்கொண்டு பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Related Cricket News on Amir jangoo
-
பாகிஸ்தான் டெஸ்ட் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அறிவிப்பு; அறிமுக வீரருக்கு வாய்ப்பு!
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
அறிமுக ஒருநாள் போட்டியில் சதமடித்து சாதனை படைத்த அமீர் ஜாங்கு!
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வரலாற்றில் அறிமுக ஒருநாள் போட்டியில் சதமடித்து அசத்திய இரண்டாவது வீரர் எனும் சாதனையை அமீர் ஜாங்கு படைத்துள்ளார். ...
-
WI vs BAN, 3rd ODI: அறிமுக ஆட்டத்தில் சதமடித்த அமீர் ஜாங்கு; வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்தது விண்டீஸ்!
வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன், 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24