Darren sammy
வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணியின் பயிற்சியாளராகவும் டேரன் சமி நியமனம்!
வங்கதேச அணி தற்சமயம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடரானது 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்த நிலையில், ஒருநாள் தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
இதனையடுத்து வெஸ்ட் இண்டீஸ் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான டி20 தொடரானது நடைபெற்று வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில் வங்கதேச அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது. இதனையடுத்து தொட்ரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை செயின்ட் வின்சென்டில் நடைபெறவுள்ளது.
Related Cricket News on Darren sammy
-
வெஸ்ட் இண்டீஸ் அணி எங்கு உள்ளது என்பதற்கான சிறந்த பிரதிபலிப்பு இது - டேரன் சமி!
எங்களுக்கு முன்னால் இருக்கும் சவால்களை நான் புரிந்து கொள்கிறேன். மேலும் ஒரே இரவில் விஷயங்கள் மாறாது என்பதையும் நான் புரிந்து கொள்கிறேன் என்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் பயிற்சியாளர் டேரன் சமி தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணிக்கு பொல்லார்ட் சரியான சவாலாக இருப்பார் - டேரன் சமி!
இந்திய அணிக்கு பொல்லார்ட் சரியான சவாலாக இருப்பார் என வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சமி கணித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பையை இந்த அணி தான் கையிலேந்தும் - டேரன் சமி உறுதி!
டி20 உலக கோப்பையை வெஸ்ட் இண்டீஸ் அணி கண்டிப்பாக வெல்லும் என்று அந்த அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சமி தெரிவித்துள்ளார். ...
-
விண்டீஸ் கிரிக்கெட் வாரிய இயக்குநராக டேரன் சமி நியமனம்!
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தின் இயக்குநர்களில் ஒருவராக அந்த அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24