Angelo
இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் புதிய ஒப்பந்த பட்டியல்; நட்சத்திர வீரருக்கு இடமில்லை!
இலங்கை கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அளித்த புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட இலங்கை வீரர்கள் மறுப்பு தெரிவித்தார்கள். இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தொழில்நுட்பக் குழுவின் தலைவர் அரவிந்த டி சில்வா மற்றும் இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய இயக்குநர் டாம் மூடி ஆகியோர் 24 கிரிக்கெட் வீரர்களுக்கான ஒப்பந்தத்தை அறிமுகப்படுத்தினார்கள்.
புதிய ஒப்பந்த விதிமுறைகளின்படி வீரர்களின் பங்களிப்பு, உடற்தகுதியின் அடிப்படையில் அவர்களுக்குச் சம்பளம் வழங்கப்படும் எனத் தெரிகிறது, 2019 முதல் சிறப்பாக விளையாடியதற்காக 50 சதவீதமும் உடற்தகுதிக்கு 20 சதவீதமும் தலைமைப்பண்பு, தொழில்முறை, வருங்காலத் திறமை, அணிக்கான பங்களிப்பு ஆகியவற்றுக்காக 10 சதவீதமும் வழங்கப்படும் என வீரர்களுக்கு வழங்கப்பட்ட புதிய ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Cricket News on Angelo
-
ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத மேத்யூஸ்; இந்திய தொடரிலிருந்து வெளியேற்றம்!
இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் வீரர்களுக்கான புதிய ஒப்பந்தத்தில் அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஆஞ்சலோ மேத்யூஸ், திமுத் கருணரத்னே ஆகியோர் கையெழுத்திட மறுத்துள்ளனர். ...
-
மேத்யூஸ், கருணரத்னே மீண்டும் அணியில் இணைவர் - பயிற்சியாளர் மிக்கி ஆர்த்தர்!
இலங்கை அணியில் மீண்டும் மூத்த வீரர்கள் மேத்யூஸ், கருணரத்னே, தினேஷ் சண்டிமல் அகியோர் இணைவர் என அந்த அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்த்தர் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47