Anil kumble
கோலி - கும்ப்ளே மோதல் குறித்து மௌனம் கலைத்த வினோத் ராய்!
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் சர்ச்சைக்குரிய விவகாரங்களில் அனில் கும்ப்ளே - விராட் கோலி இடையேயான மோதலும் ஒன்று. அனில் கும்ப்ளே தலைமை பயிற்சியாளராக இருந்தபோது விராட் கோலி கேப்டனாக இருந்தார். அந்த சமயத்தில், இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தை உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வினோத் ராய் தலைமையிலான பிசிசிஐ நிர்வாகக்குழு நிர்வகித்தது.
அந்த சமயத்தில், அனில் கும்ப்ளே - விராட் கோலி இடையே கடும் மோதல் இருந்துவந்தது. அனில் கும்ப்ளேவை தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று தினமும் விராட் கோலி தனக்கு மெசேஜ் செய்ததாக வினோத் ராய் அப்போது கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
Related Cricket News on Anil kumble
-
SA vs IND: கும்ப்ளே, ஸ்ரீநாத் வரிசையில் இணைய காத்திருக்கும் ஷமி!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி புதிய மைல் கல் ஒன்றை எட்டவுள்ளார். ...
-
IND vs NZ: சாதனை மேல் சாதனை; காம்பேக்கில் கலக்கும் அஸ்வின்!
ஒரே ஆண்டில் 4 முறை டெஸ்ட் கிரிக்கெட்டில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்தியர் என்ற சாதனையையும் ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்தார் ...
-
கன்னட சூப்பர் ஸ்டார் புனீத் ராஜ்குமார் மறைவிற்கு கிரிக்கெட் பிரபலங்கள் இரங்கல்!
கன்னட சூப்பர் ஸ்டார் புனீத் ராஜ்குமார் மரணத்திற்கு கிரிக்கெட் உலகை சேர்ந்த பலரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். ...
-
இறுதிவரை சென்று தோற்பது வழக்கமாகி விட்டது - அனில் கும்ப்ளே
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான போட்டியில் தோல்வியடைந்தது குறித்து பஞ்சாப் கிங்ஸ் அணி பயிற்சியாளர் அனில் கும்ப்ளே கருத்து தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்? கும்ப்ளே, லக்ஷ்மணிடம் பிசிசிஐ ஆலோசனை!
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு மீண்டும் அனில் கும்ப்ளே, விவிஎஸ் லக்ஷ்மணை நியமிக்கும் முடிவில் பிசிசிஐ ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
ENG vs IND : கும்ப்ளே, ஹர்பஜன் சாதனைகளைத் தகர்த்தெரிந்த ஆண்டர்சன்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் மூன்றாம் இடத்திற்கு முன்னேறி சாதனைப் படைத்துள்ளார். ...
-
கும்ப்ளேவின் ரெக்கார்டை தகர்க்க காத்திருக்கும் ஆண்டர்சன்!
நியூசிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் புதிய சாதனையைப் படைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. ...
-
'இந்த வீரர் பொல்லார்டை நினைவு படுத்துகிறார்' - வியக்கும் அனில் கும்ப்ளே
நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடர் வருகிற 09ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இதற்க ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47