Anil kumble
IND vs AUS, 1st Test: புதிய மைல்கல்லை எட்டியது அஸ்வின்!
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நாக்பூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 177 ரன்களுக்கு சுருண்டது.
இதையடுத்து முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ரோஹித் சர்மா 120 ரன்கள், அக்சர் பட்டேல் 84 ரன்கள், ரவீந்திர ஜடேஜா 70 ரன்கள் அடித்து வலுவான ஸ்கொரை எட்ட உதவினர். முதல் இன்னிங்சில் 400 ரன்கள் அடித்து இந்திய அணி ஆல் அவுட். ஆனது. இதன் மூலம் 223 ரன்கள் முன்னிலையை பெற்றது.
Related Cricket News on Anil kumble
-
இஷான், அர்ஷ்தீபை பாராட்டிய அனில் கும்ப்ளே!
இந்திய இளம் வீரர்களான இஷான் கிஷன், அர்ஷ்தீப் சிங் ஆகிய இருவரையும் முன்னாள் இந்திய கேப்டன் அனில் கும்ப்ளே பாராட்டிப் பேசியுள்ளார். ...
-
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இந்த வீரர்கள் தேவை - அனில் கும்ப்ளே!
மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தரமான ஸ்பின்னர் இல்லாத நிலையில், அந்த அணி யாரை எடுக்கலாம் என்று முன்னாள் லெஜண்ட் ஸ்பின்னரும் ஐபிஎல்லில் விளையாடிய மற்றும் பயிற்சியளித்த அனுபவமும் கொண்ட அனில் கும்ப்ளே ஆலோசனை கூறியுள்ளார். ...
-
தனித்தனி அணிகளாக உருவாக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது- அனில் கும்ப்ளே!
இந்திய அணியை தனித்தனியாக அணிகளை உருவாக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே தெரிவித்திருக்கிறார். ...
-
ராகுல் பற்றி எனக்கு சரியாக தெரியாது - அனில் கும்ப்ளே!
இந்திய அணி முன்னாள் வீரரும், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு கேஎல் ராகுல் கேப்டனாக இருந்தபோது, அந்த அணிக்கு பயிற்சியாளராக இருந்த அனில் கும்ளே, ராகுலின் ஆட்டத்தில் தொய்வு ஏற்பட காரணம் என்ன என்பது குறித்துப் பேசியுள்ளார். ...
-
சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ள அணி பாகிஸ்தான் தான் - அனில் கும்ப்ளே!
நடப்பு டி20 உலகக் கோப்பையில் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ள அணி என்றால், அது பாகிஸ்தான் தான் என்று முன்னாள் இந்திய பயிற்சியாளர் அனில் கும்ப்ளே தெரிவித்தார். ...
-
மும்பையைத் தொடர்ந்து புதிய பயிற்சியாளரை நியமித்தது பஞ்சாப் கிங்ஸ்!
ஐபிஎல்லில் பஞ்சாப் கிங்ஸ் அணி புதிய தலைமை பயிற்சியாளராக டிரெவர் பேலிஸ் நியமிக்கப்பட்டுள்ளனர். ...
-
பஞ்சாப் கிங்ஸிலிருந்து வெளியேற்றப்படும் அனில் கும்ப்ளே - தகவல்!
பஞ்சாப் கிங்ஸ் அணி தலைமை பயிற்சியாளர் அனில் கும்ப்ளேவுடனான ஒப்பந்தத்தை முடித்துக்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
தனது டெஸ்ட் வாழ்க்கையை கும்ப்ளே எவ்வாறு மீட்டார் என்பது குறித்து சேவாக் ஓபன் டாக்!
இந்தியாவின் தலைச் சிறந்த டெஸ்ட் ஓப்பனரான சேவாக் தனது டெஸ்ட் வாழ்க்கையை கும்ப்ளே எவ்வாறு மீட்டாரென சமீபத்தில் பேட்டியளித்துள்ளார். ...
-
கோலி - கும்ப்ளே மோதல் குறித்து மௌனம் கலைத்த வினோத் ராய்!
அனில் கும்ப்ளே அதிகமான ஒழுக்க கட்டுப்பாடுகளை விதித்ததுதான், அவரை தலைமை பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலக்கவேண்டும் என்று அப்போதைய இந்திய அணி கேப்டன் விராட் கோலி வலியுறுத்தியதற்கு காரணம் என்று வினோத் ராய் தெரிவித்துள்ளார். ...
-
SA vs IND: கும்ப்ளே, ஸ்ரீநாத் வரிசையில் இணைய காத்திருக்கும் ஷமி!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி புதிய மைல் கல் ஒன்றை எட்டவுள்ளார். ...
-
IND vs NZ: சாதனை மேல் சாதனை; காம்பேக்கில் கலக்கும் அஸ்வின்!
ஒரே ஆண்டில் 4 முறை டெஸ்ட் கிரிக்கெட்டில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்தியர் என்ற சாதனையையும் ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்தார் ...
-
கன்னட சூப்பர் ஸ்டார் புனீத் ராஜ்குமார் மறைவிற்கு கிரிக்கெட் பிரபலங்கள் இரங்கல்!
கன்னட சூப்பர் ஸ்டார் புனீத் ராஜ்குமார் மரணத்திற்கு கிரிக்கெட் உலகை சேர்ந்த பலரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். ...
-
இறுதிவரை சென்று தோற்பது வழக்கமாகி விட்டது - அனில் கும்ப்ளே
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான போட்டியில் தோல்வியடைந்தது குறித்து பஞ்சாப் கிங்ஸ் அணி பயிற்சியாளர் அனில் கும்ப்ளே கருத்து தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்? கும்ப்ளே, லக்ஷ்மணிடம் பிசிசிஐ ஆலோசனை!
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு மீண்டும் அனில் கும்ப்ளே, விவிஎஸ் லக்ஷ்மணை நியமிக்கும் முடிவில் பிசிசிஐ ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24