Arshdeep singh: Cricket News & Match Updates
ருதுராஜை க்ளீன் போல்டாக்கிய அர்ஷ்தீப் சிங் - வைரலாகும் காணொளி!
இந்தியாவின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் தற்போது தனது தொழில் வாழ்க்கையின் சிறந்த ஃபார்மில் உள்ளார். கவுண்டி கிரிக்கெட்டில் தனது திறமையை வெளிப்படுத்திய பிறகு, அவர் தற்போது விஜய் ஹசாரே கோப்பை தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார். மேலும் காலிறுதிப் போட்டியில், அவர் ஒரு அற்புதமான தொடக்கத்தை ஏற்படுத்தி மகாராஷ்டிரா கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டின் விக்கெட்டை கைப்பற்றியும் அசத்தியுள்ளார்.
பஞ்சாப் அணியின் தொடக்க பந்துவீச்சாளராக களமிறங்கிய அர்ஷ்தீப், புதிய பந்தில் சிறந்த திறமைகளை வெளிப்படுத்தினார். தனது கூர்மையான பந்துவீச்சால் மகாராஷ்டிரா அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட், சித்தேஷ் வீர் ஆகியோரின் விக்கெட்டுகளை அர்ஷ்தீப் சிங் கைப்பற்றி அசத்தினார். அதிலும் குறிப்பாக ருதுராஜ் கெய்க்வாட்டின் விக்கெட்டை அர்ஷ்தீப் சிங் கைப்பற்றிய விதம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. Read More...
Related Cricket News for Arshdeep singh - Tesst
VIDEO: गेंद से आग उगल रहे हैं अर्शदीप सिंह, VHT में रुतुराज को किया क्लीन बोल्ड
इन 3 धाकड़ खिलाड़ियों की हो सकती है Team India में एंट्री, IND vs ENG ODI सीरीज में मिल सकती है जगह
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: ஹைதராபாத்தை வீழ்த்தி பஞ்சாப் அசத்தல் வெற்றி!
Dhoni, Pant, Iyer In Focus As IPL 2025 Promises Another Exhilarating Season
ஆண்டின் சிறந்த டி20 வீரர், வீராங்கனை விருதுகான பரிந்துரை பட்டியலை வெளியிட்டது ஐசிசி!
भारतीय फैंस के लिए खुशखबरी! अर्शदीप सिंह ICC Men's T20 क्रिकेटर ऑफ द ईयर के लिए हुए नामांकित
Arshdeep Singh Nominated For ICC Men's T20I Cricketer Of The Year
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: பிரப்ஷிம்ரன் சிங் அதிரடியில் மும்பையை பந்தாடியது பஞ்சாப்!
Great To See Senior Members Of Indian Team Play In Syed Mushtaq Ali Trophy, Says Jay Shah
PBKS Coach Ponting Delighted With Strong Squad, Says 'auction Couldn't Have Gone Much Better'
IPL 2025 Auction: Complete Squads Of All Teams After The End Of Bidding Extravaganza
'Faith Rewarded, Hard Work Recognised': Coach Jaswant Rai Hails Arshdeep Singh’s Rs 18 Crore IPL Deal
IPL 2025 Auction: I Deserve Rs 18 Cr Price, Says Chahal On Being Acquired By Punjab Kings
IPL 2025 Auction: Sunrisers Hyderabad Bag Mohammed Shami For Rs 10 Cr; LSG Get Miller For Rs 7.5 Cr
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47