Shreyas iyer
ரஞ்சி கோப்பை 2025: ஷர்தூல் தாக்கூர் தலைமையில் மும்பை அணி அறிவிப்பு!
இந்தியாவின் பாரம்பரியமிக்க கிரிக்கெட் தொடர்களில் ஒன்றான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிகள் எதிர்வரும் அக்டோபர் 15ஆம் தேதி முதல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெறவுள்ளன. இதனையடுத்து இத்தொடர்களில் பங்கேற்கும் அணிகளை அந்தந்த மாநில கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வருகின்றன், அந்தவகையில் நடப்பு ரஞ்சி கோப்பை தொடருக்கான மும்பை அணியானது இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் மும்பை ரஞ்சி அணியின் கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் ஷர்தூல் தாக்கூர் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக மும்பை அணியின் கேப்டன் பதவியில் இருந்து அஜிங்கியா ரஹானே விலகிய நிலையில், அணியின் புதிய கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஸ்ரேயாஸ் ஐயர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விலகி இருக்க முடிவு செய்தத்தை அடுத்து, தற்போது ஷர்தூல் தாக்கூர் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
Related Cricket News on Shreyas iyer
-
பிரப்ஷிம்ரன், ரியான் பராக் அதிரடியில் தொடரை வென்றது இந்திய ஏ அணி!
ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய ஏ அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. ...
-
ஆசிய கோப்பை 2025: இந்திய அணியின் துணைக்கேப்டனாக ஷுப்மன் கில் நியமனம்!
ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக சூர்யகுமாரும், துணைக்கேப்டனாக சுப்மன் கில்லும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ...
-
இந்திய ஒருநாள், டி20 அணியின் அடுத்த கேப்டன் யார்?
இந்திய அணியின் அடுத்த ஒருநள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனாக செயல்பட வாய்ப்புள்ள மூன்று வீரர்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம். ...
-
ஸ்ரேயாஸ் ஐயர் என்னை அறைந்திருக்க வேண்டும் - ஷஷாங்க் சிங்
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான குவாலிஃபையர் போட்டியில் தான் ஆட்டமிழந்த விதத்தை கண்டு ஸ்ரேயாஸ் ஐயர் என்னை அறைந்திருக்க வேண்டும் என பஞ்சாப் கிங்ஸின் ஷஷாங்க் சிங் கூறிவுள்ளார். ...
-
ஐபிஎல் தொடரில் நிகழ்த்திய சாதனை; இந்திய அணியின் கேப்டன் ரேஸில் ஸ்ரேயாஸ் ஐயர்!
இந்திய அணியின் அடுத்த ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகிவுள்ளன. ...
-
ஐபிஎல் 2025: சிறந்த அணியைத் தேர்ந்தெடுத்த வீரேந்திர சேவாக்
ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை உள்ளடக்கி இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் பிளேயிங் லெவனை தேர்வுசெய்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: சிறந்த லெவனை தேர்வு செய்த இர்ஃபான் பதான்!
ஐபிஎல் 2025 சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்களை உள்ளடக்கிய சிறந்த லெவனை முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் தேர்ந்தெடுத்துள்ளார். ...
-
கேஎல் ராகுலின் சாதனையை முறியடிப்பாரா ஸ்ரேயாஸ் ஐயர்?
ஆர்சிபி அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் விளையாடும் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
இத்தொடரில் என்னுடைய வேலை பாதி முடிந்துவிட்டது - ஸ்ரேயாஸ் ஐயர்!
இத்தொடரில் என்னுடைய வேலை பாதி முடிந்துவிட்டது போல் உணர்ந்தேன். ஆனால் அது இன்னும் முடியவில்லை. நாளை மேலும் ஒரு போட்டி உள்ளது என பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார். ...
-
கில்கிறிஸ்ட், மேக்ஸ்வெல் சாதனைகளை முறியடித்த ஸ்ரேயாஸ் ஐயர்!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஐபிஎல் குவாலிஃபையர் ஆட்டத்தின் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் சில சாதனைகளையும் படைத்துள்ளார். ...
-
ஸ்லோ ஓவர் ரேட்: ஸ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியாவிற்கு அபராதம்!
ஐபிஎல் குவாலிஃபையர் ஆட்டத்தில் பஞ்சப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2025 குவாலிஃபையர் 2: ஸ்ரேயாஸ் அதிரடியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது பஞ்சாப் கிங்ஸ்!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. ...
-
எனது முடிவுகளை நான் சந்தேகிக்கவில்லை - ஸ்ரேயாஸ் ஐயர்!
நேர்மையாகச் சொல்லப் போனால், எனது முடிவுகளை நான் சந்தேகிக்கவில்லை. ஏனெனில் நாங்கள் திட்டமிடல் அடிப்படையில் என்ன செய்தாலும் அது சரியானது தான் என்று ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார். ...
-
எந்த சூழ்நிலையிலும் வெற்றி பெற வேண்டும் என்ற மனநிலையில் இருக்கிறோம் - ஸ்ரேயாஸ் ஐயர்!
சரியான நேரத்தில் எல்லோரும் முன்னேறி வந்ததாக நான் தனிப்பட்ட முறையில் உணர்கிறேன் என்று பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47