As nick
2nd Test, Day 1: தைஜுல் இஸ்லாம் அபாரம்; தடுமாறும் ஜிம்பாப்வே!
ஜிம்பாப்வே அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் வகிக்கிறது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று (ஏப்ரல் 28) சிட்டாகாங்கில் உள்ள ஜாஹூர் அகமது சவுத்ரி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு பென் கரண் மற்றும் பிரையன் பென்னட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் தலா 21 ரன்களை எடுத்திருந்த நிலையில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர்.
Related Cricket News on As nick
-
1st Test, Day 2: முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்ற ஜிம்பாப்வே; அதிரடி காட்டும் அயர்லாந்து!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் அயர்லாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 83 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
பிபிஎல் 2024-25: பிரிஸ்பேன் ஹீட்டை வீழ்த்தி பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் வெற்றி!
பிக் பேஷ் லீக் 2024-25: பிரிஸ்பேன் ஹீட் அணிக்கு எதிரான லீக் போட்டியில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
இந்தியா, பாகிஸ்தான் அணிகளுடன் முத்தரப்பு தொடரை நடத்த ஆர்வம் காட்டும் ஆஸ்திரேலியா!
இந்தியா, பாகிஸ்தான் அணிகளுடன் இணைந்து முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் விளையாட கிரிக்கெட் ஆஸ்திரேலியா தயாராக உள்ளது என அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தில் தலைமை நிர்வாக அதிகாரி நிக் ஹாக்லி தெரிவித்துள்ளார். ...
-
பிபிஎல் 13: ஆண்ட்ரூ டை அபார பந்துவீச்சு; பிரிஸ்பேனை வீழ்த்தியது பெர்த்!
பிரிஸ்பேன் ஹீட் அணிக்கெதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
இந்தியா, பாகிஸ்தானை உள்ளடக்கிய முத்தரப்பு தொடரை ஆஸி விருப்பம்!
இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா ஆகிய 3 நாடுகள் பங்கேற்கும் முத்தரப்பு கிரிக்கெட் தொடரை நடத்த ஆஸ்திரேலியா விருப்பமாக உள்ளது என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய தலைவர் ஹாக்லி தெரிவித்துள்ளார். ...
-
கோலி குறித்து காம்ப்டனின் ட்விட்டர் பதிவு ; ரசிகர்கள் கொந்தளிப்பு!
இந்திய கேப்டன் விராட் கோலியை, இங்கிலாந்து முன்னாள் வீரர் நிக் காம்ப்டன் கடுமையாக விமர்சித்துள்ளது அவரது ரசிகர்களை பெரும் கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47