As swepson
PAK vs AUS: ஆஸிக்கு பின்னடைவு; தொடரிலிருந்து விலகினார் ஸ்மித்!
பாகிஸ்தான், ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடர் நிறைவடைந்த நிலையில், தொடர்ந்து ஒருநாள் மற்றும் டி20 தொடர் நடைபெறவுள்ளது. இந்தத் தொடர்களிலிருந்து ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் காயம் காரணமாக விலகியுள்ளதாக அந்த நாட்டு கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது. அவருக்குப் பதில் மிட்செல் ஸ்வெப்சன் மாற்று வீரராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய அணியில் ஏற்கெனவே முக்கிய வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. டேவிட் வார்னர், கிளென் மேக்ஸ்வெல், ஜோஷ் ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ் ஆகியோர் இந்தத் தொடர்களில் விளையாடவில்லை. கேன் ரிச்சர்ட்சன் காயம் காரணமாக விலகியுள்ளார்.
Related Cricket News on As swepson
-
BAN vs AUS : தொடரை இழந்ததற்கு பதிலடி கொடுத்த ஆஸ்திரேலியா!
வங்கதேச அணிக்கெதிரான 4ஆவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
BAN vs AUS: ஸ்வெப்சன் பந்துவீச்சில் தடுமாறிய வங்கதேசம்!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான 4ஆவது டி20 போட்டியில் முதலில் விளையாடிய வங்கதேச அணி 104 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47