Advertisement
As vs st: Cricket News & Match Updates
Advertisement
பிபிஎல் 13: சிட்னி தண்டரை பந்தாடியது அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ்!
பிக் பேஷ் லீக் தொடரின் 13ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 37ஆவது லீக் ஆட்டத்தில் சிட்னி தண்டர் மற்றும் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்த சிட்னி தண்டர் அணிக்கு அலெக்ஸ் ஹேல்ஸ் - டேவிட் வார்னர் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டேவிட் வார்னர் 13 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
அவரைத் தொடர்ந்து வந்த பான்கிராஃப்ட் 14 ரன்களுக்கும், ஒலிவியர் டேவிஸ் 4 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அலெக்ஸ் ஹேல்ஸும் 3 பவுண்டரி, 2 சிச்கர்கள் என 43 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இதனைத் தொடர்ந்து விளையாடிய அலெக்ஸ் ரோஸ் 16, மேத்யூ கில்க்ஸ் 18, கிறிஸ் கிறின் 19 ரன்கள் என ஆட்டமிழந்தார். Read More...
Big Bash League AS Vs ST Matthew Short Lloyd Pope Tamil Cricket News AS Vs ST Big Bash League 2023-24
Related Cricket News for As vs st - Tesst
பிபிஎல் 13: மேத்யூ, டி ஆர்சி அபாரம்; சிட்னி தண்டரை வீழ்த்தியது அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ்!
சிட்னி தண்டர் அணிக்கெதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
பிபிஎல் 2022: சேலஞ்சர் சுற்றில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ்!
சிட்னி தண்டர் அணிக்கெதிரான பிபிஎல் நாக் அவுட் போட்டியில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement